“இது புதுக் குடித்தனம்!”
ஆனந்த விகடனும் ராகவா லாரன்ஸும் இணைந்து செயல்படுத்தும் ‘அறம் செய விரும்பு’ திட்டம் மூலம், வெள்ள நிவாரணப் பொருட்களை (அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை, பாய், தட்டு… என 31 வகையான நிவாரணப் பொருட்கள்) மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வில்லியநல்லூர், சிலம்பிமங்கலம், தொட்டித்தோப்பு, அகரம், கீழ்அழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட கடலூர் மாவட்டக் கிராமங்களில் குடும்பம் ஒன்றுக்கு, ரூபாய் 4,500 மதிப்பில் 516 குடும்பங்களுக்கு சுமார் 23 லட்சம் செலவில் வழங்கினோம். உதவிபெற்ற அனைவரும் விளிம்புநிலை மக்கள்.

Subscribe to Vikatan Channel here…
https://goo.gl/1U8hGV
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

View at DailyMotion

Topics #coronavirus #covid 19 indiana #covid 19 statistics #covid 19 usa #covid symptoms #covid-19 #novel coronavirus #second #stimulus #update